• Tag results for vaccination

தடுப்பூசியால் 10 மாத பெண் குழந்தை உயிரிழப்பு! உறவினர்கள் போராட்டம்!!

தடுப்பூசி போடப்பட்டதால் பத்து மாத பெண் குழந்தை உயரிழந்துவிடட்தாக பெற்றோர்கள் புகார்.  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

published on : 19th July 2023

நாட்டில் இதுவரை 194.92 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 194.92 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

published on : 11th June 2022

இந்தியாவில் இதுவரை 186.72 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 186.30 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

published on : 19th April 2022

சென்னையில் நாளை 2,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

சென்னையில் நாளை 2,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

published on : 13th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை