/

நாட்டில் 64.05 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 64.05 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :28 ஜனவரி 2024, 4:02 am

DIN

இந்தியாவில் இதுவரை 64.05 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை - 24,75,08,226

இரண்டாம் தவணை - 2,72,63,275

முதல் தவணை - 13,02,09,298

இரண்டாம் தவணை - 5,40,22,975

முதல் தவணை - 8,66,24,593

இரண்டாம் தவணை - 4,47,11,039

முதல் தவணை - 1,03,57,727

இரண்டாம் தவணை - 83,70,851

முதல் தவணை - 1,83,20,921

இரண்டாம் தவணை - 1,31,39,739

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.