ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல்?
முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.







