ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

முதல்வர்களுடன் மத்திய நிதியமைச்சர் நவ.15இல் ஆலோசனை

தனியார் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

News image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated On :12 நவம்பர் 2021, 10:51 am

DIN

தனியார் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 15ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர்களுடன், மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.