
தினசரி கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கரோனா தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும் தினசரி கரோனா சோதனைகளை அதிகரிக்க கேரளம் , மகாராஷ்டிரம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
வெளிநாடுகளில் மீண்டும் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றால் இந்தியாவில் நிலைமை மோசமடையாமல் இருக்க இச்சோதனைகள மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.