- Tag results for vaccine
![]() | மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்புகரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவர்கள், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
![]() | கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சுகாதாரத் துறை அமைச்சகம்இந்தியாவில் புதிதாக 403 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,972 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | அறிவியல் அருங்காட்சியகங்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்அறிவியல் அருங்காட்சியகங்கள், இளைஞர்களின் விஞ்ஞான மனநிலையைக் கூர்மைப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கம் உதவும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். |
![]() | கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி: சீரம் நிறுவனம்கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆடார் பூனேவாலா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
![]() | சீனாவுக்கு இலவச தடுப்பூசி கொடுக்க தயார்: ஐரோப்பிய யூனியன்சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்க தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | இரண்டாவது பூஸ்டர் டோஸ் தேவைப்படுமா?கரோனா நோய்த் தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது முன்னெச்சரிக்கை தடுப்பூசி(பூஸ்டர் டோஸ்) தேவைப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. |
![]() | நாட்டில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா; 49 பேர் பலிநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,528 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்தனர். |
![]() | கரோனா: மருத்துவ காப்பீடு அடுத்த 180 நாள்களுக்கு நீட்டிப்புகரோனா பெருந்தொற்றில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ள சுகாதார காப்பீடு திட்டத்தை அடுத்த 180 நாள்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. |
![]() | தடுப்பூசி: அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. |
![]() | அபாயப் பகுதிகளாக மாறும் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம்சென்னையில் கரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்