டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அக்.18-ல் கூடுகிறது பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
பாஜக தலைமையகம்
Updated On :7 அக்டோபர் 2021, 9:40 am

ANI

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் குறித்த வியூகங்களை வகுக்க தேசிய நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூலில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.