நாட்டில் இன்று (சனிக்கிழமை) மட்டும் இரவு 7 மணி வரை 60 லட்சத்துக்கும் (60,66,412) மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 94.62 கோடி (94,62,90,307) பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,03,75,103
இரண்டு தவணை: 90,07,635
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,83,58,448
இரண்டு தவணை: 1,53,17,749
18-44 வயதினர்:
முதல் தவணை: 38,22,15,952
இரண்டு தவணை: 10,02,37,655
45-59 வயதினர்:
முதல் தவணை: 16,49,35,347
இரண்டு தவணை: 8,24,52,131
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
முதல் தவணை: 10,41,85,339
இரண்டு தவணை: 5,92,04,948
மொத்தம்:
முதல் தவணை: 68,00,70,189
இரண்டு தவணை: 26,62,20,118
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


