நாட்டில் மொத்தம் 95.82 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

​நாட்டில் திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 59 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாட்டில் திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 59 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 95.82 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,03,75,396
இரண்டாவது தவணை - 90,34,986

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,83,59,200
இரண்டாவது தவணை - 1,53,95,110

18-44 வயதினர்:

முதல் தவணை - 38,65,14,621
இரண்டாவது தவணை - 10,39,10,487

45-59 வயதினர்:

முதல் தவணை - 16,60,82,662
இரண்டாவது தவணை - 8,38,00,217

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை - 10,48,28,345
இரண்டாவது தவணை - 5,99,63,008

மொத்தம்:

95,82,64,532

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com