வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

லக்கிம்பூருக்கு இன்று மீண்டும் செல்கிறார் பிரியங்கா காந்தி

லக்கிம்பூர் கேரிக்கு இன்று இரண்டாவது முறையாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செல்லவுள்ளார்.

News image
லக்கிம்பூருக்கு இன்று மீண்டும் செல்கிறார் பிரியங்கா காந்தி
Updated On :12 அக்டோபர் 2021, 3:18 am

DIN

லக்கிம்பூர் கேரிக்கு இன்று இரண்டாவது முறையாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செல்லவுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை லக்னெள வந்தடைந்த பிரியங்கா, அங்கிருந்து காரில் லக்கிம்பூர் செல்கிறார்.

முன்னதாக, கடந்த வாரம் பலியான விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்தித்து பிரியங்கா ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.