
தடுப்பூசி திட்டத்தை எளிமையாக்கும் மத்திய அரசின் புதிய முயற்சி
கரோனா தடுப்பூசி திட்டத்தை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதன்படி கூகுள் தேடுதளத்தில் கொவைட் வேஸின் நியர் மீ (covid vaccine near me) என்று ஆங்கிலத்தில் உள்ளீடு செய்தால், அருகில் உள்ள தடுப்பூசி முகாமில் கையிருப்பில் உள்ள தடுப்பூசி மருந்துகள் குறித்த தகவல்கள் காண்பிக்கப்படும்.
படிக்க | மற்ற மாதங்களை முந்திய ஆகஸ்ட்: சிறப்புகள் என்னென்ன?
இதில் தங்களுக்குரிய தடுப்பூசி, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேதி, நேரம் ஆகியவற்றை தெரிவுசெய்துகொண்டு அதன்படி சென்றுதடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
The @MoHFW_INDIA has taken yet another significant initiative to enhance access to #COVID19 vaccine: