பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். 
பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். 

பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட நிலையில், பிரதமரை சந்தித்து பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com