• Tag results for meeting

டிச. 6ல் 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம்!

'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

published on : 3rd December 2023

தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரையொட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

published on : 2nd December 2023

5 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடாக இருக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்!

ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை திமுக மாநில மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

published on : 26th November 2023

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 20th November 2023

நெல்லை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த மாமன்ற உறுப்பினர்கள்!

திருநெல்வேலி மாநகராட்சியில் புதன்கிழமை கூடிய மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் உள்பட 50 உறுப்பினர்கள் புறக்கணித்ததால் மாநகராட்சி ஆணையர் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து வெளியேறினார்.

published on : 8th November 2023

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(அக்.31) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

published on : 31st October 2023

நவ.1ல் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு 

நவ.1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   

published on : 21st October 2023

மேலாடை இல்லாமல் நிர்வாக ஆலோசனை! ஏர்-ஏசியா சிஇஓ-வுக்கு குவியும் விமர்சனம்!

ஏர்-ஏசியா நிறுவனத்தின் நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி மேலாடை இல்லாமல் பங்கேற்றதோடு, பெண் ஒருவர்  உதவியுடன் மசாஜ் செய்துகொண்டு பங்கேற்றதற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 

published on : 17th October 2023

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசாக, அவர்களது நலன் பேணும் அரசாக, அவர்களது உரிமைகளை நிலைநாட்டும் அரசாக திமுக அரசு விளங்கி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

published on : 16th October 2023

அண்ணாமலை தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து!

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் தில்லி பயணத்தால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 3rd October 2023

நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்: முதல்வர்

நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

published on : 2nd October 2023

திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் தொடங்கியது!

மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. 

published on : 1st October 2023

அக்.1ல்  திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

published on : 29th September 2023

செப்.29ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

தில்லியில் நாளை மறுநாள் (செப்.29) காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

published on : 27th September 2023

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்திருந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை(செப்.25) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

published on : 24th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை