- Tag results for governor
![]() | ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டிஉச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். |
![]() | ஆளுநர் அதிகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்புஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். |
![]() | உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும்: ப.சிதம்பரம்உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 96. |
![]() | கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ்மசோதா விவகாரத்தில் காலம்தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்விதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ளது. |
![]() | ஆளுநர் மாளிகையில் தங்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தங்கிச் சென்றார். |
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது பேரவையின் இறையாண்மைக்கு எதிரானது: ஆளுநா் மீது முதல்வா் குற்றச்சாட்டுதமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது ஜனநாயக விரோதம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். | |
![]() | ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் காலமானார்உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன் சென்னையில் இன்று காலமானார். |
10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவி! நவ. 18ல் சிறப்புக் கூட்டம்?நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். | |
![]() | ஆளுநா் மீது மாநில அரசு வழக்கு! |
![]() | பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு‘பேரவையில் நிறைவேற்றிய மசோதா மீது பஞ்சாப் ஆளுநா் முடிவு எடுத்தாக வேண்டியது கட்டாயம்’ என்றும் தெரிவித்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது. |
![]() | நெருப்புடன் விளையாடுகிறார் ஆளுநர்: உச்சநீதிமன்றம்!மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெருப்புடன் விளையாடுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | ஆளுநருக்கு எதிரான வழக்கு: பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது |
![]() | ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்திஆளுநர்களின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்