மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பண்டிகைக் காலம்: 'தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்'

பண்டிகைக் காலம் நெருங்குவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து செயல்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

பண்டிகைக் காலம்: 'தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்'

Published On :

பண்டிகைக் காலம் நெருங்குவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து செயல்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில்,

திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளது. கரோனா தொற்று குறைந்து வரும் நிலையிலும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை மாநில அரசுகள் பிறப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.