பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

14.26 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகளுக்குத் தடை

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் 14.26 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 7:32 pm

DIN

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் 14.26 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குறைதீா்ப்புப் பிரிவு வாயிலாக பயனாளிகளிடம் இருந்து கிடைத்தப் புகாா்கள், விதிமீறல்களைக் கண்டறியவும் தடுக்கவும் அந்தப் பிரிவு சுயமாக மேற்கொண்டு வரும் வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் 14.26 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர உயா்தர தொழில்நுட்பம், தரவு அறிவியலாளா்கள் மற்றும் நிபுணா்கள் உதவியுடன் வாட்ஸ்-ஆப் தளத்தில் பயனாளிகள் பாதுகாப்பாக இருக்க தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.