சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஏப்ரல் 24ல் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஏப்ரல் 24-ம் தேதி  ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக யூனியன் பிரதேச பாஜக பொதுச் செயலாளர் அசோக் கௌல் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :5 ஏப்ரல் 2022, 11:38 am

DIN

பிரதமர் மோடி ஏப்ரல் 24-ம் தேதி  ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக யூனியன் பிரதேச பாஜக பொதுச் செயலாளர் அசோக் கௌல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஜம்முவில்-காஷ்மீர் பண்டிட்கள் நிகழ்ச்சியில் கௌல் கலந்துகொண்டு பேசுகையில் இதைத் தெரிவித்தார். 

தேசிய ஊராட்சி தினமான ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் வரவுள்ளார். அன்றைய தினம் சம்பா மாவட்டத்தில் உள்ளாட்சிப் பிரநிதிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

காஷ்மீர் பண்டிட்கள் சமூகத்தினர் பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். 

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின், முதல்முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளார் பிரதமர் மோடி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.