பஞ்சாபின் குர்தாஸ்பூரின் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று பறந்ததாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைவதை எல்லை பாதுகாப்புப் படையினர் பார்த்துள்ளனர்.
இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 89 பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குண்டுகளை வீசி 16 முறை துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு ட்ரோன் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளது.
தகவல்அறிந்து, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரபாகர் ஜோஷி எல்லையில் சோதனை நடத்தினார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம், குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆளில்லா விமானம் வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது Iran தாக்குதல்! | Israel | US

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!

நட்சத்திர தொகுதியான கொளத்தூா்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

