மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மும்பையிலிருந்து குஜராத் வந்தவருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு

மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது நபருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

மும்பையிலிருந்து குஜராத் வந்தவருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு

Updated On :9 ஏப்ரல் 2022, 12:02 pm


ஆமதாபாத்: மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த 67 வயது நபருக்கு ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் குஜராத் வந்திருந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மாதிரி கரோனா மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு பாதித்திருந்தது ஒமைக்ரான்-எக்ஸ்இ என்பது தெரிய வந்துள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனாவைக் காட்டிலும் ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை கரோனா அதிக வேகமாகப் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மும்பையில் இருப்பதகாவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.