காவல்துறைக்கு உதவி வந்த இருவரை சுட்டுக்கொன்ற நக்சல் தீவிரவாதிகள்!
மகாராஷ்டிரத்தில் கிராமத்தினர் இருவரை நக்சல்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் கிராமத்தினர் இருவரை நக்சல்கள் சுட்டுக்கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் குறித்து காவல்துறை தகவல் தந்த இருவர் நக்சல்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் இதுவரையிலான வெவ்வேறு தாக்குதலில் காவல்துறையினருக்கு உதவி புரிந்தவர்கள்.
'இருவரும் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம்' என்று கட்சிரோலி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...