கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்வர் விருது: இன்று மும்பையில் வழங்கப்படுகிறது

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்தி மோடிக்கு முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. 

News image
Updated On :24 ஏப்ரல் 2022, 9:03 am

DIN


புதுடெல்லி: மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்தி மோடிக்கு முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 
"இன்று மாலை, நான் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதைப் பெறுவதற்காக மும்பையில் இருப்பேன். லதா மங்கேஷ்கருடன் தொடர்புடைய இருந்த கௌரவ விருதுக்கு தான் நன்றியுடனும், பணிவுடனும் இருக்கிறேன். அவர் எப்போதும் வலுமான மற்றும் வளமான இந்தியாவைக் காண கனவு கண்டார். நாட்டை கட்டு எழுப்புவதில் உரிய பங்கு அளித்தவர்" என்று கூறியுள்ளார்.

பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் திரையுலக பின்னணி பாடகி லதா தீனாநாத் மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி 92 ஆவது வயதில் மும்பையில் காலமானர்.  

புகழ்பெற்ற பாடகரின் நினைவாகவும் மரியாதைக்காகவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.