காஷ்மீர்: குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா காதி பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

Updated On :29 ஏப்ரல் 2022, 3:17 pm

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா காதி பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...