ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரதமர் மோடியை சந்தித்தார் கோவா முதல்வர்

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

News image
பிரதமர் மோடியை சந்தித்தார் கோவா முதல்வர்
Updated On :29 ஏப்ரல் 2022, 12:36 pm

DIN

புது தில்லி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர யூனியன் பிரதேசமான கோவாவின் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள, பிரதமரின் வழிகாட்டுதல்களை பிரமோத் சாவந்த் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்ட பிறகு இரண்டாவது முறையாக தில்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.