கோவாவில் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுக்க முன்வந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவு தலைவர் அமித் பலேகர்,
ஒரு ஆசிரியர் அல்லது குறைவான மாணவர்களுடன் இயங்கும் தொடக்கப் பள்ளிகளை இணைக்கவோ அல்ல மூடவோ மாநில அரசு விரும்புவதாகக் கூறினார்.
இதையும் படிக்க: சென்னை செஸ் ஒலிம்பியாட் கடைசி சுற்று: டிரா செய்த வைஷாலி
கல்வி இயக்குநரான ஷைலேஷ் ஜிங்காடேவை சந்தித்த பாலேகர், இதுபோன்ற பள்ளிகளைக் கட்சி தத்தெடுத்து தில்லி பள்ளிகளில் அரசு செய்த விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
எங்களை அரசியல் கட்சியாகப் பார்க்க வேண்டாம்.
மாநில அரசின் இந்த முடிவால் எந்த ஒரு மாணவரும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருக்க நாங்கள் முன்வந்து உதவத் தயாராக இருக்கிறோம் என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


