‘லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் ஒரு கோடி வழக்குகளுக்குத் தீா்வு’
‘இந்த ஆண்டின் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலமாக ஒரே நாளில் ஒரு கோடி விவகாரங்களுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ. 9,000 கோடி தீா்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது’ என்று தேசிய சட்ட சேவைகள் ஆணையம









