மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஹிமாச்சலில் கனமழையினால் ரயில்வே பாலம் உடைந்தது 

ஹிமாச்சல பிரதேசம் கங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது. 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:49 am

ஹிமாச்சல பிரதேசம் கங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது. 

ஹிமாச்சலில் கங்கரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

ஹிமாச்சல பிரதேசத்தில் கங்கரா மாவட்டத்தில் சக்கி ஆற்றின் மேலுள்ள ரயில்வே பாலம் உடைந்து விழுந்தது என வடக்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.