சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசத்துக்கு காதி; தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டரா? - ராகுல் கேள்வி

தேசத்துக்காக கதர் ஆடைகளைப் பரிந்துரைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டரை இறக்குமதி செய்கிறார். எப்போதும் போல, அவரது பேச்சும் செயலும் முரண்பாடாகவே உள்ளது

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 1:17 pm

DIN

புதுதில்லி: தேசத்துக்காக கதர் ஆடைகளைப் பரிந்துரைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டரை இறக்குமதி செய்கிறார். எப்போதும் போல, அவரது பேச்சும் செயலும் முரண்பாடாகவே உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். 

குஜராத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காதி உத்ஸவ் நிகழ்ச்சியில் பிரமதர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், காசி தேசம் தன்னிறைவடைய ஊக்க சக்தியாக இருக்கும் என்று கூறினார். 

‘Khadi for Nation’ but Chinese Polyester for National flag!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.