கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாயை கிண்டல் செய்தவரை அடித்துக்கொன்ற மகன்! 

விசாகப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை, மகன் ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்றுள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :29 ஆகஸ்ட் 2022, 4:27 pm

விசாகப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை, மகன் ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்றுள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்ற மகன் சடலத்தை சாலையில் இழுத்து வந்து தாயின் காலடியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

சீனு என்பவர் மதுபோதையில் கிண்டல் செய்ததை மன உளைச்சலான தாய், தனது மகனிடம் கூறியுள்ளார். உடனே தாயை பைக்கில் ஏற்றி சீனுவை தேடி வந்து, ஓடஓட விரட்டி அடித்துக்கொன்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.