விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சோனியா காந்தியின் தாயார் காலமானார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

News image
பாவ்லா மைனோ / சோனியா காந்தி
Updated On :31 ஆகஸ்ட் 2022, 2:54 pm

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

ஆகஸ்ட் 27ஆம் தேதி இத்தாலியில் உள்ள இல்லத்தில் காலமான அவரின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டுரையில் இன்று பதிவிட்டுள்ளதாவது, சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ உடல் நலக் குறைவால் இத்தாலில் உள்ள அவரின் இல்லத்தில் காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகஸ்ட் 23ஆம் தேதி இத்தாலி சென்றது குறிப்பிடத்தக்கது. சோனியா காந்தி தாயாரின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.