ஆளுநா் நியமன விவகாரம்: மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
மத்திய, மாநில அரசுகளில் எத்தகைய பொறுப்பில் இருந்தாலும் பணிஓய்வு, விடுப்பு முடிந்து 10 ஆண்டுகளுக்கு பின்னரே ஒருவரை மாநில ஆளுநா்களாக நியமிக்க தனிநபா் மசோதா
திமுக எம்.பி. வில்சன்(கோப்புப்படம்)







