ரூ.2 சிப்ஸ் பாக்கெட்டில் ரூ.500 நோட்டு? அதிர்ஷ்டத்தை சோதிக்க போட்டி போட்டு சிப்ஸ் வாங்கிய பெற்றோர்கள்!
கர்நாடகத்தில் ரூ.2 சிப்ஸ் பாக்கெட்டுகளில் ரூ.500 நோட்டுகள் இருந்ததால் அதிர்ஷ்டத்தை சோதிக்க கடைகளில் போட்டி போட்டுக்கொண்டு சிப்ஸ் பாக்கெட் வாங்குவதற்கு சிறுவர்கள் முதல் பெற்றோர்களின் கூட்டம் அலைமோத






