பாஸ்மதி, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 7.37% அதிகரிப்பு
ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 7.37 சதவீதம் உயர்ந்து 126.97 லட்சம் டன்னாக உள்ளது

கோப்புப் படம்








