பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும்: கெலாட்
ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பலவீனப்படுத்தும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும்: கெலாட்