47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிராஃபிக்ஸ் நாவலில் தோனி!

தோனி தோன்றவுள்ள ‘அதர்வா தி ஆரிஜின்’ கிராஃபிக்ஸ் நாவலின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
அதர்வா ‘தோனி’
Updated On :3 பிப்ரவரி 2022, 6:40 am

DIN

தோனி தோன்றவுள்ள ‘அதர்வா தி ஆரிஜின்’ கிராஃபிக்ஸ் நாவலின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பதாகவும் தன் கடைசிப் போட்டி சென்னையில் நடக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன் புதிய அவதாரமாக ‘அதர்வா தி ஆரிஜின்'(Atharvar the origin) என்கிற கிராஃபிக்ஸ் நாவலில் ’அதர்வா’ கதாப்பாத்திரத்தில் தோனி தோன்றவுள்ளார்.

150-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டு சூப்பர்ஹீரோ பாணியில் உருவாகியுள்ள நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். விர்சு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த கிராஃபிக்ஸ் நாவலை தயாரித்துள்ளனர்.

தற்போது இந்நாவலின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.