ஒடிசாவில் புதிதாக 1,480 பேர் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
மாநிலத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 12,73,003 பேர் இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 8,818 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது தொற்று பாதித்து 15,980 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 3,126 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 12,48,152 பேர் நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை மாநிலத்தில் 58,816 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


