அரசுப் பணியிடங்களில் 75% பஞ்சாப் இளைஞா்களுக்கு ஒதுக்கீடு: பாஜக தோ்தல் அறிக்கை
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாஜக தோ்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

பஞ்சாப் பேரவைத் தோ்தலையொட்டி பாஜகவின் தோ்தல் அறிக்கையை ஜலந்தரில் சனிக்கிழமை வெளியிட்ட மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா்








