கல்வி நிறுவனங்களுக்குப் பொது ஆடை விதிமுறை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பொது ஆடை விதிமுறையை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவொன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.









