மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நக்சல் அச்சுறுத்தல்: பாதுகாப்பு தீவிரம்
சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு நக்கல்கள் அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதால், அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தாணே குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.










