மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்

மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பல வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர். 

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 6:17 am

மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பல வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க் கிழமை காலை 6:30 மணியளவில் லாரி ஒன்று கோபோலி என்ற இடத்தில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பல வாகனங்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.