அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உ.பி. தேர்தல்: மேலும் 3 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் 7-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 1:43 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் 7-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன. இந்த நிலையில், அங்கு கடைசி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாரணசியின் சேவாபுரி மற்றும் ராபர்ட்ஸ்கன்ஜ் ஆகிய தொகுதிகளுக்கு ஏற்கெனவே எம்எல்ஏ-க்களாக உள்ள முறையே நீல்ரதன் சிங் படேல் மற்றும் பூபேஷ் சௌபே ஆகியோரை பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

துத்தி தொகுதியில் ராம்துலர் கௌர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு நீண்டு நாள்களாக பாஜக வெற்றி பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.