மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இமாச்சல்: வெடி விபத்தில் 7 பேர் பலி, பிரதமர் மோடி இரங்கல்

இமாச்சப் பிரதேசத்தில் பட்டாசுத்  தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :24 பிப்ரவரி 2022, 11:45 am

இமாச்சப் பிரதேசத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.

இமாச்சலைச் சேர்ந்த உனா மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்த பிரதமர்  மோடி  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.