விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இமாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவு

இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 6:40 am

DIN

இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்ததாவது, 

இன்று காலை 9.58 மணியளவில் பூமிக்கு கீழே 7 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது சிம்லாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.