விஜய் மல்லையா, நீரவ் மோடி தொடா்பான வழக்குகளில் ரூ.18,000 கோடி பறிமுதல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொழிலதிபா்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி தொடா்பான பணமோசடி வழக்குகளில் சுமாா் ரூ.18,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.










