ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி.யில் காலை 9 மணி நிலவரப்படி 9.10 % வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 6:46 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் நடந்துவரும் நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 9.10 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பண்டா 8.79 சதவீதம், ஃபதேபூர் 9.69 சதவீதம், ஹர்டோய் 8.09 சதவீதம், கெரி 10.45 சதவீதம், லக்னோ 8.19 சதவீதம், பிலிபிட் 10.62 சதவீதம், ரேபரேலி 8.00 சதவீதம், சீதாப்பூர் 9.52 சதவீதம், உன்னா 9.23 சதவீதம் பதிவாகியுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.