மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 9:39 am

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

மும்பையில் கஞ்ஜுமார்க் பகுதியில் உள்ள என்.ஜி. ராயல் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் 10 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருகிறது. 

குடியிருப்பில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. 10 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.