மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல்

காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை  பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

News image

காஷ்மீர்: பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல்

Updated On :3 ஜனவரி 2022, 9:53 am

காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை  பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச்  சேர்ந்த எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிஸ்டல், ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் ஹெராயின் போதைப்பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

மேலும், அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.