ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3,679 பேர் பாதிப்பு 

ஒடிசாவில் கடந்த ஒரே நாளில் 3,679 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2022, 5:59 am

PTI

ஒடிசாவில் கடந்த ஒரே நாளில் 3,679 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, 

ஒடிசாவில் ஒரேநாளில் 3,679 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10.66 லட்சமாக உயர்ந்துள்ளது. 

தினசரி பாதிப்பு 3.92 சதவீதத்திலிருந்து, 5.15 சதவீதமாக  இன்று பதிவாகியுள்ளது. புதிதாகப் பாதிப்பு ஏற்பட்டதில் 384 குழந்தைகளும் அடங்குவார்கள். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிய உயிரிழப்புகள் ஏதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை கரோனா தொற்றுக்கு 8,468 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.