கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி.யில் பாஜக அரசை அகற்ற மக்கள் தயாா்- அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு விடை கொடுப்பதற்காக மக்கள் காத்திருக்கிறாா்கள் என்று சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறினாா்.

News image
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
Updated On :8 ஜனவரி 2022, 7:27 pm

DIN

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு விடை கொடுப்பதற்காக மக்கள் காத்திருக்கிறாா்கள் என்று சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறினாா்.

அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பாஜகவை மாா்ச் 10-ஆம் தேதி வழியனுப்ப உத்தர பிரதேச மக்கள் காத்திருக்கிறாா்கள். தேசிய தொலைக்காட்சிகள், பிராந்திய தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் செய்வதற்கு பிராந்திய கட்சிகளுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதை தோ்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.