ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒடிசாவில் அதிகரிக்கும் கரோனா : இன்று 7,071 பேர் பாதிப்பு 

ஒடிசாவில் புதிதாக 7,071 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :11 ஜனவரி 2022, 6:59 am

DIN

ஒடிசாவில் புதிதாக 7,071 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் இன்று ஒரு நாள் பாதிப்பு அதிகரித்துள்ளது. முந்தை நாளைவிட 46 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இதுவரை மாநிலத்தில் மொத்த பாதிப்பு 10.83 லட்சமாக உயர்ந்துள்ளது. , இதில் 707 குழந்தைகள் ஆவார். 

கடந்த 24 மணி நேரத்தில் போலங்கிர் மாவட்டத்தில் மேலும் ஒரு இறப்புடன், ஒடிசாவில் இறப்பு எண்ணிக்கை 8,469 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.