பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
பொங்கல் நாளான இன்று பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகிற வேளையில் பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில், ‘ தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரமாக பொங்கல் திகழ்கிறது. உலகெங்கும் உள்ள தமிழருக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும், நம் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிராத்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆரோக்கியமே முக்கியம்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...